ஓ.பி.எஸ் மகன்

img

ஒரு உண்மையைச் சொல்லுகின்றேன்...

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் தேனி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், பெரியகுளம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கே.எஸ்.சரவணக்குமார், ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மகாராஜன் ஆகியோரை ஆதரித்து பெரியகுளம், தேனி, ஆண்டிப்பட்டி ஆகிய இடங்களில் புதனன்று நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டங்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரைகளிலிருந்து...

;